தமிழ்நாடு

BREAKING || விருதுநகர் சம்பவம் - சிபிசிஐடி காவல் கோரி மனு

BREAKING || விருதுநகர் சம்பவம் - சிபிசிஐடி காவல் கோரி மனு

தந்தி டிவி

ஸ்ரீவில்லிபுத்தூர் : விருதுநகர் இளம்பெண்ணை கூட்டு பாலியியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைதாககி மதுரை மத்திய சிறையில் உள்ள ஹரீஹரன், ஜூனத் அகமது, மாடசாமி,பிரவீன் உள்ளிட்ட 4 பேரை சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க ஸ்ரீவில்லிபுத்தூர் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிபிசிஐடி சார்பில் டிஎஸ்பி வினோதினி மனு தாக்கல் செய்தார்.

Edappadi Palaniswamy | ADMK | TN Election | "2 நாட்கள் கழித்து தான்..." - மேடையிலேயே சொன்ன ஈபிஎஸ்

CM Stalin | DMK | பரபரப்பாக இறங்கிய திமுக.. நாளை மறுநாள் தொடக்கம்

#Breaking || TVK Vijay | தோரணையாக வந்த `விஜய்’.. இத்தோடு முடிந்தது

TN Election | ECI | Gyanesh Kumar | "ஒரு சின்ன பிரச்சனை தான்..." - சுவாரஸ்யமாக சொன்ன சுபேர்

TN Election 2026 | "இதெல்லாம் நிறுத்தணும்" - ஒரே போடாக போட்ட டி.வி சோமு