தமிழ்நாடு

Breaking : "மோசமான நிலையில் காவிரி... நீரும் இல்லை; மணலும் இல்லை.." "தலா ரூ.25 லட்சம் இழப்பீடு.."

தந்தி டிவி

"பொன்னியின் செல்வனில் வருவது போல் காவிரி இல்லை"/கோப்புக்காட்சி/கடந்த 2019ஆம் ஆண்டு அரவக்குறிச்சி காவிரி ஆற்று படுகையில் நீரில் மூழ்கி இறந்த மாணவர்களுக்கு இழப்பீடு வழங்க கோரிய வழக்கு/காவிரி ஆறு மோசமான நிலையில் உள்ளது - உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கருத்து/பொன்னியின் செல்வன் கதையில் வரும் காவிரி ஆறு போல, தற்போதும் ஆறு உள்ளதாக பலர் நினைத்து கொண்டுள்ளனர் - நீதிபதி/ஆனால் காவிரி ஆற்றில் தண்ணீரும் இல்லை, மணலும் இல்லை - நீதிபதி/2020ஆண்டு உயர் நீதிமன்ற தீர்ப்பின் படி தலா ரூ.25 லட்சம் இழப்பீட்டை 4 மாதத்தில் வழங்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு