தமிழ்நாடு

காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நிறைவு - தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுவை பிரதிநிதிகள் பங்கேற்பு

அடுத்தக் கூட்டம், வரும் 19-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு

தந்தி டிவி

ஒழுங்காற்று குழுவின் தலைவர் நவீன்குமார் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தமிழகம், கர்நாடகா, கேரளா புதுச்சேரி ஆகிய நான்கு மாநில பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

தமிழகம் சார்பில் முதன்மை பொறியாளர் செந்தில்குமார், காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனிடையே காவிரி ஒழுங்காற்று குழுவின் அடுத்தக் கூட்டம், வரும் 19-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்