• காவிரியில் நீர் திறந்து விடாத கர்நாடக அரசை கண்டித்து போராட்டம்
• புதுக்கோட்டையில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விவசாய சங்கங்கள் போராட்டம்
• நீர் திறக்க கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தல்
• காவிரியில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம்