தமிழ்நாடு

காவிரியில் தண்ணீர் இருந்தும் விநியோகம் செய்யப்படவில்லை - ஐ.பெரியசாமி

திண்டுக்கல் மாவட்டத்தில் நிலவும் கடுமையான குடிநீர் பற்றாக்குறையை போர்க்கால அடிப்படையில் நிவர்த்தி செய்ய கோரி திமுக எம்எல்ஏ ஐ.பெரியசாமி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

தந்தி டிவி

திண்டுக்கல் மாவட்டத்தில் நிலவும் கடுமையான குடிநீர் பற்றாக்குறையை போர்க்கால அடிப்படையில் நிவர்த்தி செய்ய கோரி திமுக எம்எல்ஏ ஐ.பெரியசாமி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தண்ணீர் பிரச்சினையை போக்க ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட வேண்டும் என்றார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்