தமிழ்நாடு

காவிரி - திருமணிமுத்தாறு இணைப்பு திட்ட போராட்டம் தொடரும் - ஈஸ்வரன்

காவிரி - திருமணிமுத்தாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, திருச்செங்கோட்டில், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் நடைபயணம் மேற்கொண்டனர்.

தந்தி டிவி
காவிரி - திருமணிமுத்தாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, திருச்செங்கோட்டில், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் நடைபயணம் மேற்கொண்டனர். குமாரபாளையம் பிரிவில் இருந்து புறப்பட்ட இந்த நடைபயணம் நாமக்கல் ரோடு மாணிக்கம் பாளையத்தில் நிறைவடைந்தது. 60 ஆண்டுகளாக வலியுறுத்தி வரும் காவிரி - திருமணிமுத்தாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்றா விட்டால், போராட்டம் தொடரும் என்று கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்