தமிழ்நாடு

Cauvery River| காவிரியில் குதித்த யாரென்ற தெரியாத இளம்பெண் - உயிரையே பணயம் வைத்த டிரைவர்

Cauvery River| காவிரியில் குதித்த யாரென்ற தெரியாத இளம்பெண் - உயிரையே பணயம் வைத்த டிரைவர்

thanthitv

காவிரி ஆற்றில் குதித்த பெண் மீட்பு - உயிரைப் பணையம் வைத்து காப்பாற்றிய ஓட்டுநர் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே காவிரி ஆற்றுப் பாலத்திலிருந்து ஆற்றில் குதித்து த*கொலைக்கு முயன்ற இளம் பெண்ணை, ஓட்டுநர் ஒருவர் சாதுரியமாக மீட்டுள்ள நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ஈரோடு - நாமக்கல் மாவட்டங்களை இணைக்கும் பாலத்தில் குடும்பப் பிரச்சினை காரணமாக இளம் பெண் ஒருவர் திடீரென ஆற்றில் குதித்துள்ளார். இதைப் பார்த்த அவ்வழியாகச் சென்ற சரக்கு வாகன ஓட்டுநர், உடனடியாக ஆற்றில் குதித்து பொதுமக்களின் உதவியுடன் கயிறு கட்டி அப்பெண்ணைப் பத்திரமாக மீட்டார். பள்ளிபாளையம் காவல்துறையினர் அப்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தன் உயிரைப் பொருட்படுத்தாமல் பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய ஓட்டுநரின் துணிச்சலான செயலுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Toxic |பட விழாவில் கடும் கூட்ட நெரிசல் - பேசி கொண்டிருக்கும்போதே சரிந்து விழுந்த ரசிகர்கள்

Students Protest ``கல்லூரி மாணவர்கள் போராட தடை?’’ - விளக்கம் கேட்டு பறந்த உத்தரவு

CPM ``உங்களுக்கு கம்யூ., கட்சி வேணுமா.. இல்ல அதிகாரிகள் வேணுமா’’ - கடும் எதிர்ப்பால் அரசு அதிரடி

New Tamil Movie Release | தமிழ் திரைப்படங்கள் ரிலீஸ் நிறுத்தம்

CM Vijay New Video | Chennai Day | CM விஜய் வெளியிட்ட புதிய வீடியோ