தமிழ்நாடு

காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் ஆறாக ஓடிய குடிநீர்...

புதுக்கோட்டை நகரில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ஆறு போல் வீணாக சாலையில் ஓடியது.

தந்தி டிவி

காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் ஆறாக ஓடிய குடிநீர்...

புதுக்கோட்டை நகரில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ஆறு போல் வீணாக சாலையில் ஓடியது. சார்லஸ் நகரில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் ஆறுபோல் சாலையில் ஓடுகிறது. இரண்டு மணி நேரத்துக்கு மேல் சாலைகளில் குடிநீர் பெருக்கெடுத்து ஓடுவதால், பொதுமக்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். உடனடியாக நகராட்சி நிர்வாகம் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது அந்தத் தொகுதி எம்.எல்.ஏ. முத்துராஜா கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்