தமிழ்நாடு

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - நீரில் மிதக்கும 500க்கும் மேற்பட்ட வீடுகள்

பவானி ஆறுகள் சங்கமிக்கும் ஈரோடு மாவட்டம் கூடுதுறையில் ஏற்பட்ட வெள்ளம்

தந்தி டிவி

காவிரி, பவானி ஆறுகள் சங்கமிக்கும் ஈரோடு மாவட்டம் கூடுதுறையில் ஏற்பட்ட வெள்ளம், கரையோரமுள்ள 500க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்துள்ளது.

குமாரபாளையத்தில் குடியிருப்பு பகுதியில் வெள்ளநீர் -மக்கள் நிவாரண முகாமில் தஞ்சம்

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் குடியிருப்பு பகுதியில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

தாமிரபரணி ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளம்

தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டதை தொடர்ந்து, நெல்லை மாவட்டம் தென்காசி கோட்டத்திற்கு உள்பட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கரூர் காவிரி ஆற்றில் வெள்ளம் - 100க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்த வெள்ளம்

கரூர் காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம், தவிட்டுப்பாளையத்தில் உள் 100க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்