தமிழ்நாடு

தமிழ்நாடு கையில் இயற்கை கொடுத்த பாயிண்ட்.. கர்நாடகாவுக்கு காத்திருக்கும் சம்பவம்

தந்தி டிவி

காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெற உள்ளது.

ஆணையத்தின் தலைவர் எஸ்.கே. ஹல்தர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கலந்துக்கொள்ள தமிழகம், கர்நாடகா, கேரளம் மற்றும் புதுவை மாநில அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் மழை பெய்து, அணைகள் நிரம்பியதை சுட்டிக்காட்டி தமிழக அரசு வாதங்களை முன் வைக்கவுள்ளது. தமிழகத்துக்கு தினமும் 1 டிஎம்சி நீர் திறக்க கர்நாடகாவுக்கு ஒழுங்காற்றுக்குழு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், காவிரி ஒழுங்காற்றுக்குழு உத்தரவு குறித்து காவிரி மேலாண்மை ஆணையம் ஆலோசிக்க உள்ளது. காவிரியில் இருந்து தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டிய தண்ணீரை கர்நாடகா அரசு தொடர்ந்து தர மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது

Ambika | Radha | ராதா விவகாரத்தில் பகீர் திருப்பம்.. அம்பிகா `அதிர்ச்சி' விளக்கம்

BREAKING |வீரமணி வழக்கில் அதிர்ச்சி திருப்பம்..மெகா செட்டில்மென்ட்-அடிபடும் பெரும் அரசியல் புள்ளிகள்

Court | Sonia Gandhi | Congress | சோனியாவுக்கு சிக்கல்..? `ரத்து'.. டெல்லி கோர்ட் பரபரப்பு உத்தரவு

TN Govt | Supreme Court | Sastra University | சாஸ்த்ரா விவகாரம் - TN அரசுக்கு SC முக்கிய உத்தரவு

BREAKING || ரூ.100 கோடி மோசடி வழக்கு - அன்பில் மகேஷ் உதவியாளரிடம் கிடுக்கிப்பிடி