தமிழ்நாடு

தாறுமாறாக ஓடிய கார் சாலையில் நடந்து சென்ற 4 பேர் மீது மோதி விபத்து

நாமக்கல்லில் தாறுமாறாக ஓடிய கார் சாலையில் நடந்து சென்ற 4 பேர் மீது மோதி விபத்துக்குள்ளானது.

தந்தி டிவி
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தேர்நிலை அருகே விவேகானந்தன் என்பவர் ஓட்டி வந்த காரின், டயர் வெடித்து சாலையில் தாறுமாறாக ஓடி 4 பேர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அனைவரும் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து திருச்செங்கோடு நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்