தமிழ்நாடு

நெருங்கும் பொங்கல் : மணப்பாறை மாட்டுச்சந்தை நடைபெறுமா? - வியாபாரிகள் கவலை

தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கிவரும் நிலையில், புகழ்பெற்ற மணப்பாறை மாட்டுச்சந்தை நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தந்தி டிவி
தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கிவரும் நிலையில், புகழ்பெற்ற மணப்பாறை மாட்டுச்சந்தை நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மாடுகளுக்கு கோமாரி நோய் தாக்குவதால், திருச்சி மாவட்ட ஆட்சியர், கால்நடை சந்தைகளுக்கு 4 வார காலம் தடை விதித்துள்ளார். இதனால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர். அதேபோல, மக்களிடையே கோமாரி நோய் குறித்த அச்சமும், தடை குறித்த குழப்பமும் நிலவுகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்