தமிழ்நாடு

கல்லூரியில் சாதி பாகுபாடு - கல்லூரி முதல்வர் மீது புகார்

தந்தி டிவி

சிவகங்கை அரசு கலைக் கல்லூரியில் சாதி பாகுபாடு நிலவுவதாக வந்த புகாரை அடுத்து அதிகாரிகள் குழுவினர் விசாரணை நடத்தினர். அந்த கல்லூரியில் பேராசிரியர் கிருஷ்ணன் சாதிபாகுபாடு பார்ப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் மாணவர்கள் புகார் அளித்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்திய குழுவினர், சில பேராசிரியர்கள் சாதி பாகுபாடு பார்ப்பதாக கூறினர். இதையடுத்து, கல்லூரி முதல்வர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி பேராசிரியர் கிருஷ்ணன், காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் உண்மைத்தன்மை குறித்து, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர், கோட்டாட்சியர் ஆகியோர் கல்லூரிக்குச் சென்று விசாரணை நடத்தினர்.

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்