தமிழ்நாடு

நாயை கம்பியால் அடித்து கொன்ற நபர் மீது வழக்கு பதிவு

நாயை கம்பியால் அடித்து கொன்ற நபர் மீது வழக்கு பதிவு

thanthitv

நாயை கம்பியால் அடித்து கொன்ற நபர் மீது வழக்கு பதிவு

தூத்துக்குடி பிரையன்ட் நகர் பகுதியில் நாயை கொடூரமாக அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

முருகன் என்பவர் வளர்த்து வந்த நாயை, அண்டை வீட்டுக்காரரான சின்னத்துரை இரும்பு கம்பியால் தாக்கி கொன்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகிய நிலையில், விலங்குகள் மீதான கொடுமைகளை தடுக்கும் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பந்தப்பட்ட நபரை கைது செய்ய வேண்டும் என விலங்கு நல அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

PM Modi | BJP Annamalai | அண்ணாமலைக்கு பிரதமர் மோடி அழைப்பு.. பரபரக்கும் அரசியல் களம்

BJP | PM Modi | 2026 Election | பாஜக வேட்பாளர்கள் தேர்வு - தானே நேரடியாக வரும் பிரதமர் மோடி

#Breaking | Gold Rate Today | ஒரு சவரன் தங்கம் இவ்வளவா? - விலையில் திடீர் சடுகுடு

Iran Israel War | அமெரிக்காவில் அதிர்ச்சி பதவி நீக்கம்.. ஈரான் போர் நடுவே எதிர்பாரா திருப்பம்

BJP Candidate List | பிரதமர் மோடி வரும் சூழலில் - பாஜக வேட்பாளர் பட்டியலில் திடீர் திருப்பம்