Dog bite | ஆட்டோ ஓட்டுநரை நாய் கடித்த வழக்கு - தமிழக அரசுக்கு பறந்த உத்தரவு #Dogbite #chennaihighcourt #thanthitv ராட்வீலர் நாய் கடித்ததில் படுகாயமடைந்த ஆட்டோ ஓட்டுநர் 10 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரிய வழக்கில், தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சி பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.