தமிழ்நாடு

Thoothukudi | TVK | இளம்பெண் குடும்பத்தினரை தாக்க முயற்சி - தவெக நிர்வாகி மீது வழக்கு

இளம்பெண் குடும்பத்தினரை தாக்க முயற்சி - தவெக நிர்வாகி மீது வழக்கு

thanthitv

Thoothukudi | TVK | இளம்பெண் குடும்பத்தினரை தாக்க முயற்சி - தவெக நிர்வாகி மீது வழக்கு

#Thoothukudi #TVK #Police #ViralVideo

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் இளம் பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகாரில், அவரது குடும்பத்தினரை அரிவாளால் தாக்க முயன்றதாக தவெக நகரச் செயலாளர் கனகராஜ் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இரண்டு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கனகராஜ், அவரது சகோதரர் கார்த்திக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகி மோட்சம், திமுக நிர்வாகி சின்னப்பர் உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவாக இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இருதரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Gem Veeramani Case Arrest | ஜெம் வீரமணி வழக்கில் பரபரப்பு கைது

MRK Panneerselvanm| ``முன்னாள் அமைச்சரை விடுவிக்க முடியாது’’ - அதிர்ச்சி கொடுத்த ஐகோர்ட்

Rain வங்க கடலில் தீவிரமாக உருமாறுகிறது - இப்ப கரெக்ட்டா எந்த லொகேஷன்ல இருக்கு தெரியுமா

Gem Veeramani Issue Update| யார் யாருக்கு பணம் செட்டில் செய்தார் `ஜெம்’ வீரமணி? - கிடைத்தது துப்பு

Dharapuram Vote தாராபுரத்தில் என் ஓட்டு யாருக்கு? ஒரு முடிவோடு ஓட்டுபோடும் 1,236 வாக்காளர்கள்