தமிழ்நாடு

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு குறித்து அவதூறு கருத்து : கே.எஸ் அழகிரி மீது போலீசில் புகார்

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு குறித்து அவதூறாகப் பேசியதாக தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி மீது விஷ்ணுகாஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

தந்தி டிவி
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு குறித்து அவதூறாகப் பேசியதாக தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி மீது விஷ்ணுகாஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. செய்தியாளர் சந்திப்பின் போது தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை பற்றி சில அவதூறு கருத்துக்களை கூறியதாக அவர் மீது காஞ்சிபுரம் மாவட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்