தமிழ்நாடு

chennai | murder| case சென்னை உதவி ஆய்வாளர் கொலை வழக்கு மனைவி வாக்குமூலத்தில் உடைந்த பகீர் பிண்ணனி

case சென்னை உதவி ஆய்வாளர் கொலை வழக்கு மனைவி வாக்குமூலத்தில் உடைந்த பகீர் பிண்ணனி

thanthitv

chennai | murder| case சென்னை உதவி ஆய்வாளர் கொலை வழக்கு மனைவி வாக்குமூலத்தில் உடைந்த பகீர் பிண்ணனி #chennai #murder #case சென்னை நுங்கம்பாக்கத்தில் உதவி ஆய்வாளர் எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது மனைவி செல்வராணி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான தேவா என்பவரிடம், தனது கணவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக செல்வராணி தெரிவித்ததாக கூறப்படுகிறது. கணவர் தனக்கு தொல்லை கொடுப்பதாக கூறியபோது, தேவா கொலை செய்யுமாறு கூறியதாகவும், அதன்படி கொலை செய்ததாகவும் செல்வராணி வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், கணவர் போக்சோ வழக்கில் சிறையில் இருந்தபோது தேவா தனக்கு உதவியதாகவும், அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டதாகவும் போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. தூக்க மாத்திரை கொடுத்து, தேவா வாங்கி வந்த பெட்ரோலை ஊற்றி கணவரை எரித்ததாகவும் செல்வராணி தெரிவித்ததாக கூறப்படுகிறது.இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில், தேவாவுக்கும் கொலை சம்பவத்தில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Jail | Sim | DoT | "3 ஆண்டு சிறை.. ரூ.50 லட்சம் அபராதம்.." வெளியான கடும் வார்னிங்

CMVijay | ``புகார் அளிக்க இனி இந்த Whatsapp நம்பர் போதும்..'' தமிழக அரசு அதிரடி

Rain | வெளுக்கப்போகும் கனமழை.. எந்த மாவட்டங்கள்..? வானிலை மையம் அப்டேட்

BREAKING || "அனைத்துக்கும் தயாராக இருக்க வேண்டும்" - அலர்ட் செய்த CM விஜய்

CM Vijay | TVK | Monsoon | சீரியஸ் மீட்டிங் - உறுதியாக சொன்ன CM விஜய்