தமிழ்நாடு

Sivagangai Accident | புளியமரத்தில் மோதி அப்பளம் போல் நொறுங்கிய கார் | இளைஞர்களுக்கு நேர்ந்த கதி

புளியமரத்தில் மோதி அப்பளம் போல் நொறுங்கிய கார் | இளைஞர்களுக்கு நேர்ந்த கதி

thanthitv

Sivagangai Accident | புளியமரத்தில் மோதி அப்பளம் போல் நொறுங்கிய கார் | இளைஞர்களுக்கு நேர்ந்த கதி

காளையார்கோவில் அருகே கார் மரத்தில் மோதி விபத்து - 2 பேர் பலி சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே சாலையோர புளியமரத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர். சிவகங்கையைச் சேர்ந்த 5 நண்பர்கள் காரில் சென்றபோது கொல்லங்குடி அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் கார்த்திகேயன், ஷேக் முஹம்மது ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த மூன்று பேர் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

By Election | EPS | AIADMK | இடைத்தேர்தல்.. யார் யார்? EPSன் சக்ரவியூகம்..! காத்திருக்கும் அறிவிப்பு

TN By-Election 2026 | VCK | ``இடைத்தேர்தலில் திருமா போட்டியா?'' | புது ட்விஸ்ட் வைத்த விசிக

TN By-Election | "இந்த 2 தொகுதிலயும் வெற்றி.. எங்க திட்டங்களே போதும்"| லிஸ்ட் போட்ட நாஞ்சில் சம்பத்

By Election | CM Vijay | இடைத்தேர்தல்.. தவெகவில் யார் யாருக்கு வாய்ப்பு?

TN By-Election 2026 | DMK | "அகம்பாவத்தில் ஆட்டம்.. இடைத்தேர்தலில் பெரிய முடிவு.." | திமுக ரியாக்ஷன்