தமிழ்நாடு

Tiruvallur | அசுர வேகத்தில் வந்து மோதிய கார் - ரோட்டில் சென்ற மற்றொரு காருக்கு நேர்ந்த கதி..

அசுர வேகத்தில் வந்து மோதிய கார் - ரோட்டில் சென்ற மற்றொரு காருக்கு நேர்ந்த கதி..

thanthitv

#Tiruvallur #Car #CarAccident #CCTV #TNPolice #ThanthiTV

Tiruvallur | கண்மூடித்தனமாக அசுர வேகத்தில் வந்து மோதிய கார் - ரோட்டில் சென்ற மற்றொரு காருக்கு நேர்ந்த கதி.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே, அசுர வேகத்தில் வந்த சொகுசு கார், முன்னால் சென்ற கார் மீது பயங்கரமாக மோதியது. தச்சூர் பகுதியில் நடந்த இந்த விபத்தில், கார் கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பில் மோதி நின்றது. ஏர் பேக் விரிந்ததால் காரில் இருந்த இருவரும் உயிர் தப்பினர். விபத்தை ஏற்படுத்திய சொகுசு கார் நிற்காமல் தப்பிச் சென்ற நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

Tender | சென்னையில் இருந்தபடியே.. தமிழகத்தின் அனைத்தும் CM கண் முன் வருகிறதா?

Villupuram | Crime | கண்டித்தும் காதலை கைவிடாத 10th சிறுமி - கழுத்தை நெரித்து கொ*ற கொடூர தந்தை..

Anbilmahesh ``சப்பாத்தியால் உடல் எடை குறைந்துவிட்டது’’ - நீதிபதி முன் அன்பில்... பரபரப்பு கோரிக்கை

Sekarbabu | போலீசிடம் தகராறு? - ஸ்டேஷனில் சேகர்பாபு.. பரபரக்கும் தலைநகர்

CM Vijay | Devar Gurupoojai| தேவர் சிலைக்கு மாலை போட்ட சில நிமிடங்களில்.. CM சொன்ன வார்த்தைகள்