குறுக்கே வந்த மாடு.. குளத்தில் விழுந்த கார்.. மூழ்கிய டிரைவரை காப்பாற்றிய மக்கள் #nellai #caraccident #driver #thanthitv குறுக்கே வந்த மாடு; கட்டுப்பாட்டை இழந்து குளத்தில் விழுந்த கார் நெல்லை மாவட்டம் கண்டியப்பேரி அருகே திடீரென மாடு குறுக்கே வந்ததால் பிரேக் பிடித்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.