தமிழ்நாடு

Accident | பேருந்தில் மோதி லாரிக்குள் புகுந்து நசுங்கிய கார் - ஸ்பாட்டிலேயே தம்பதி மரணம்

பேருந்தில் மோதி லாரிக்குள் புகுந்து நசுங்கிய கார் - ஸ்பாட்டிலேயே தம்பதி மரணம்

thanthitv

Accident | பேருந்தில் மோதி லாரிக்குள் புகுந்து நசுங்கிய கார் - ஸ்பாட்டிலேயே தம்பதி மரணம்

கோவை மாவட்டம் நீலாம்பூர் அருகே ஆம்னி பேருந்து மீது கார் மோதி, கண்டெய்னர் லாரிக்குள் புகுந்த கோர விபத்தில் கணவன், மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொச்சின் பைபாஸ் வழியாக திருப்பூர் நோக்கிச் சென்ற கார், வெங்கிட்டாபுரம் பிரிவு பகுதியில் சென்றபோது எதிரேவந்த பேருந்து மீது மோதியதுடன், சாலையோரம் நின்றிருந்த கண்டெய்னர் லாரி மீதும் மோதியது. இதில் காரில் இருந்த ரவிக்குமார், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த அவரது மனைவி கிருஷ்ணவேணி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பான பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், நீலாம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chennai Latest News| சென்னையில் +2 மாணவனுக்கு கத்திக்குத்து.. ரத்தம் வழிய வழிய ஸ்டேஷனுக்கு ஓட்டம்

Chennai | டிண்டர் App-ல் மயக்கிய `மோனிஷா’.. நம்பி லைஃப்பேயே தொலைத்த சென்னை இளைஞர்

தமிழக அரசியில் திடீர் பரபரப்பு.. டெல்லி வரை கேட்ட சத்தம் - அமித்ஷா கைக்கு செல்லும் ரிப்போர்ட்

Chennai | மழைநீர் வடிகால் பள்ளத்தில் இருந்த கம்பியில் குத்தி பலியான இளைஞர்

அடி வெளுக்கப்போகும் மழை ரெடியா மக்களே?