தமிழ்நாடு

நாமக்கல் : சாலையில் தீ பற்றி எரிந்த ஆம்னி வேன்...

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள அத்தனூரில் இருந்து எரிவாயு நிரப்பிவிட்டு தேசியநெடுஞ்சாலை மேம்பாலத்தில் சென்ற ஆம்னிவேன் திடீரென தீ பற்றி எரிந்தது.

தந்தி டிவி
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள அத்தனூரில் இருந்து எரிவாயு நிரப்பிவிட்டு தேசியநெடுஞ்சாலை மேம்பாலத்தில் சென்ற ஆம்னிவேன் திடீரென தீ பற்றி எரிந்தது. உடனடியாக காரில் பயணித்த 5 பேர் இறங்கி ஓடி உயிர் தப்பினர். கொளுந்து விட்டு எரிந்த தீயை தீயணைப்பு துறையினர் அணைத்த போதிலும், கார் முற்றிலும் சேதமடைந்தது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்