தமிழ்நாடு

Car Accident | கோயிலுக்கு சென்ற சகோதரிகள் துடிதுடித்து பலி.. அடித்து தூக்கிய கார்..

கோயிலுக்கு சென்ற சகோதரிகள் துடிதுடித்து பலி.. அடித்து தூக்கிய கார்..

thanthitv

கோயிலுக்கு சென்ற சகோதரிகள் துடிதுடித்து பலி.. அடித்து தூக்கிய கார்.. தைப்பூசத்தை ஒட்டி கோயிலுக்கு சென்ற அக்கா, தங்கை - சாலை விபத்தில் பலி நாமக்கல் மாவட்டம் மூணுச்சாவடி பகுதியில் தைப்பூசத்தை ஒட்டி கோயிலுக்கு சென்றுவிட்டு, இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியவர்கள் மீது, பின்னால் சென்ற கார் மோதியதில் அக்கா, தங்கை இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்