தமிழ்நாடு

இருசக்கரவாகனம் மீது கார் மோதி விபத்து : வேகமாக கார் ஓட்டி வந்த கல்லூரி மாணவர் கைது

சென்னை அடுத்த குரோம்பேட்டையில், கல்லூரி மாணவர் அதிவேகமாக ஓட்டி வந்த கார் மோதி, தலைமைக்காவலர் உயிரிழந்தார்.

தந்தி டிவி

சென்னை அடுத்த குரோம்பேட்டையில், கல்லூரி மாணவர் அதிவேகமாக ஓட்டி வந்த கார் மோதி, தலைமைக்காவலர் உயிரிழந்தார். குரோம்பேட்டையை சேர்ந்த ரமேஷ், சேலையூர் காவல்நிலைய தலைமை காவலராக பணியாற்றி வந்தார். நேற்று நள்ளிரவு பணி முடித்துவிட்டு வீட்டிற்கு பைக்கில் திரும்பிக்கொண்டிருந்தார். தாம்பரம் கடப்பேரி ஜிஎஸ்டி சாலையில் சென்றபோது, பின்னால் வந்த கார், பைக் மீது மோதியது. இந்த விபத்தில் ரமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதிகவேகமாக கார் ஓட்டிவந்த 20-வயதான கல்லூரி மாணவரை, போலீசார் கைது செய்தனர்.

🔴LIVE : AssemblyElection2026 | 1.5 கோடியை நெருங்கும் வாக்குகள்.. தமிழகத்தில் பெரிய சர்ப்ரைஸ்

TN Election 2026 | வளைத்து வளைத்து வாக்குகளை குத்தும் கொங்கு மண்டலம் - ஆச்சரியப்பட விடும் சதவீதம்

TN Election | சென்னையில் விறுவிறுவென அதிகரித்த வாக்குப்பதிவு - எதிர்பாரா சர்ப்ரைஸ் கொடுத்த நிலவரம்

SK | TN Election 2026 | "மாற்றம் தேவையா..?" ஓட்டு போட்ட பின் ஒரே போடாக போட்ட நடிகர் சிவா

TN Election | வாக்களிக்க ஓடிவந்த பிரபலங்கள் - ஓட்டு போட்டதும் சிரித்துக்கொண்டே தனுஷ் சொன்ன வார்த்தை