தமிழ்நாடு

50% இடஒதுக்கீட்டை நடப்பாண்டில் அமல்படுத்த மறுப்பு" - தேமுதிக தலைவர் விஜயகாந்த் கருத்து

50% இடஒதுக்கீட்டை நடப்பாண்டில் அமல்படுத்த உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது வருத்தமளிப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

மருத்துவப்படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீட்டை நடப்பாண்டில் அமல்படுத்த உத்தரவிட முடியாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, வருத்தமளிப்பதாக, தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். இனி வரும் காலங்களில் ஒபிசி பிரிவு மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்