தமிழ்நாடு

Snow | "என்ன ஒண்ணுமே தெரியல.." - ரோட்டையே மொத்தமாக மறைத்த பனிமூட்டம்

"என்ன ஒண்ணுமே தெரியல.." - ரோட்டையே மொத்தமாக மறைத்த பனிமூட்டம்

thanthitv

Snow | "என்ன ஒண்ணுமே தெரியல.." - ரோட்டையே மொத்தமாக மறைத்த பனிமூட்டம் #cuddalore #snow #thanthitv கடலூர் மாவட்டம் சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில், காலை 8 மணி வரை கடும் பனிமூட்டம் நீடித்தது. பெருங்காலூர், சிறுகாலூர், சிவக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பனிமூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. குறிப்பாக விழுப்புரம் – நாகை தேசிய நெடுஞ்சாலையில், எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் நிலவியது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மிதமான வேகத்தில் பயணித்து வருகின்றனர். மேலும், சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுரங்கள் வெண்மேகங்கள் சூழ்ந்தது போன்று காட்சியளித்தன. கடும் பனிமூட்டத்தால் சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோவில் பகுதிகள் ஊட்டி, கொடைக்கானல் போன்று காட்சியளித்தன.

Sabarimala | சபரிமலையில் தரிசன முன்பதிவில் முறைகேடா? - இறங்கிய சைபர் பிரிவு

Fog | நாளை மறுநாள் முதல்.. வானிலை மையம் கொடுத்த அப்டேட்

Today Gold Rate | இன்றும் இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?

🔴LIVE :Gold Price | Gold | GoldPriceToday | இன்றும் சரிவு.. வந்து நின்ற விலை..

Untitled Nov 21, 2026 10:11 am