தமிழ்நாடு

கஞ்சா விற்பனைக்கு வந்தபோது பிடிபட்ட ரவுடி கும்பல்

மானாமதுரையில் கஞ்சா விற்பனைக்காக வந்தபோது போலீசிடம் அவர்கள் சிக்கியுள்ளனர்.

தந்தி டிவி
மானாமதுரையில் கஞ்சா விற்பனைக்காக வந்தபோது போலீசிடம் அவர்கள் சிக்கியுள்ளனர். மதுரையை சேர்ந்த பிரபல ரவுடியான ராஜன் தலைமையில் இந்த கும்பல் செயல்பட்டு வந்துள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து போலீசார் மாவட்டம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்