தமிழ்நாடு

கஞ்சா பதுக்கிய இருவருக்கு 12 ஆண்டுகள் சிறை : ரூ.1 லட்சம் அபராதம்

தூத்துக்குடியில் 466 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்த வழக்கில் 12 ஆண்டுகள் சிறை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

தந்தி டிவி
தூத்துக்குடியில் 466 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்த வழக்கில் 12 ஆண்டுகள் சிறை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் வில்சன் கேப்ரியல் என்பவரின், ஏற்றுமதி நிறுவனத்தில், கடந்த ஆண்டு கஞ்சா பறிமுதல் செய்த வழக்கில், மதுரை மாவட்ட போதை பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதரன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்