தமிழ்நாடு

"வாக்குக்கு பணம் கொடுக்க மாட்டேன்" - வாக்குச்சாவடி அருகே உறுதிமொழி எடுத்துக் கொண்ட வேட்பாளர்

புதுக்கோட்டை ஒன்றிய குழு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் செந்தில் ராஜ் என்பவர், வாக்குக்கு பணம் கொடுக்க கூடாது என்று எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தி வாக்கு சாவடி அருகே உறுதிமொழி ஏடுத்துக்கொண்டார்.

தந்தி டிவி
புதுக்கோட்டை ஒன்றிய குழு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் செந்தில் ராஜ் என்பவர், வாக்குக்கு பணம் கொடுக்க கூடாது என்று எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தி வாக்கு சாவடி அருகே உறுதிமொழி ஏடுத்துக்கொண்டார். அப்போது அவருடன் அவரது ஆதரவாளர்களும் உறுதிமொழி எடுத்துக்கொண்டு கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து அவர்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்