தமிழ்நாடு

வேட்பாளர்கள் செலவு பட்டியலின் எதிரொலி - தென்னந்தோப்பில் கூட்டம் போடும் கட்சிகள்

வேட்பாளர்கள் செலவு பட்டியலின் எதிரொலியாக, உடுமலையை சேர்ந்த அரசியல் கட்சியினர், தென்னந்தோப்பில் கூட்டம் போடும் புதிய யுக்தியை கையாளுகின்றனர்.

தந்தி டிவி
மக்களவை தேர்தலில் வேட்பாளர்கள் செலவு செய்யும் 208 பொருட்களுக்கான விலை நிர்ணய பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. மண்டப வாடகை செலவும் இதில் அடங்கும் என்பதால், உடுமலையை சேர்ந்த அ.தி.மு.க, தி.மு.க உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், கூட்டம் நடத்த புதிய யுக்தியை கையாளுகின்றனர். கட்சி உறுப்பினர்களின் தென்னந்தோப்பை தேர்வு செய்து, குறைந்த செலவில் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நடத்தி வருகின்றனர். அரசியல் கட்சி தலைவர்களின் உணர்ச்சி மிகு பேச்சோடு, இனிப்பு காரம் என உடுமலையில் தேர்தல் பிரசாரம் களைகட்டுகிறது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்