தமிழ்நாடு

"சென்னையில் பெண்களுக்கான புற்றுநோய் சிகிச்சை மையம்" - அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் நடைபெற்ற நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கான பூமி பூஜை விழாவை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

தந்தி டிவி

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் நடைபெற்ற நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கான பூமி பூஜை விழாவை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய அரசிடம் ஒப்புதல் பெற்றுள்ள 2 ஆயிரத்து 100 கோடி ரூபாயை பணம் எவ்வாறு செலவிடப்பட உள்ளது என்பது குறித்து விளக்கம் அளித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்