தமிழ்நாடு

புற்றுநோய் விழிப்புணர்வு பிரசார வாகன சேவை துவக்கம்...

உலக புற்றுநோய் தினத்தையொட்டி புற்றுநோய் விழிப்புணர்வு பிரசார வாகன சேவை துவக்கம்.

தந்தி டிவி

உலக புற்றுநோய் தினத்தையொட்டி கோவையில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது புற்றுநோய் விழிப்புணர்வு காணொளி பிரச்சார வாகனத்தின் சேவை துவக்கி வைக்கப்பட்டது. இந்த வாகனத்தில் அமைக்கப்பட்டுள்ள டிஈடி திரை மூலம் புற்றுநோய் விழிப்புணர்வு பிரச்சார வீடியோக்களை பொது மக்கள் காணலாம் என்று ஸ்ரீராமகிருஷ்ணா புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் பி.குகன் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்