தனியார் பள்ளிகளில் 8 - வது வகுப்பு வரை, இலவச கல்வி பயிலும் திட்டத்தின் கீழ், இதுவரை 50 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். மொத்தம் ஒன்றரை லட்சம் காலி இடங்கள் இருப்பதாக கூறியுள்ள மெட்ரிக் பள்ளி இயக்கு நரகம், வருகிற 18 வரை விண்ணப்பிக்க அவகாசம் உள்ளது என அறிவித்துள்ளது.