தமிழ்நாடு

"சீரியலில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருகிறேன்" துணை நடிகையிடம் அத்துமீறிய கேமரா மேன் கைது

தந்தி டிவி

சென்னையில் துணை நடிகைக்கு நாடகத்தில் கதாநாயகியாக வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி, பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். கொளத்தூரை சேர்ந்த துணை நடிகையிடம் கேமராமேன் காசிநாதன் அத்துமீறியதாக தெரிகிறது. இது தொடர்பாக துணை நடிகை அளித்த புகாரின்பேரில் வளசரவாக்கம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார், காசிநாதனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்