தமிழ்நாடு

அமைச்சர் ஜெயக்குமாருடன் டாக்ஸி ஓட்டுநர் சங்கத்தினர் சந்திப்பு...

தமிழக சுதந்திர வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர் சங்கத்தினர் அமைச்சர் ஜெயக்குமார் உடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தந்தி டிவி

சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள அமைச்சர் ஜெயக்குமார் இல்லத்திற்கு சென்ற தமிழக சுதந்திர வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர் சங்கத்தினர் அமைச்சர் ஜெயக்குமார் உடன், பேச்சுவார்த்தை நடத்தினர். ஓட்டுனர் ராஜேஷ், மணிகண்டன்,முத்துக்குமார் மரணம் மற்றும் ஓட்டுநர்களின் தற்கொலைகளை தடுக்க, வாகன ஓட்டுநர்களுக்கான பாதுகாப்பு சட்டம் கொண்டு வருவது தொடர்பாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்