தமிழ்நாடு

திடீரென மாயமான 1 லட்ச ரூபாய் கேபிள் ஒயர்... விசாரணையில் வசமாக சிக்கிய அந்த நபர்..

தந்தி டிவி

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் தர்மபுரி -பெங்களூரு புதிய தேசிய நெடுஞ்சாலையில் மின்விளக்குகள் அமைக்கும் பணி தற்போது நடைப்பெற்று வருகிறது. இதற்காக 1 இலட்சம் மதிப்பிலான ஜாக்கி மற்றும் மின் ஒயர்கேபிள்களை சாலையோரம் வைத்திருந்தனர். நேற்றிரவு பின் ஒயர் கேபிள்கள் காணாமல் போனதை கன்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் இதுகுறித்து பாலக்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் பாலக்கோடு அருகே எர்ரனஅள்ளியை கிராமத்தைச் சேர்ந்த ஆஞ்சிநேயன் என்பவரிடம் விசாரனை நடத்தியதில் குற்றம் உறுதி செய்யப்பட்டது. திடர்ந்து அவரை கைது செய்த காவல் துறையினர் அவரிடமிருந்து ஜாக்கி மற்றும் ஒயர் கேபிள்களை பறிமுதல் செய்து தர்மபுரி கிளை சிறையில் அடைத்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்