தமிழ்நாடு

Kendriya Vidyalaya | புதிய கே.வி பள்ளிகளை அமைக்க அமைச்சரவை ஒப்புதல்

தந்தி டிவி

நாடு முழுவதும் 57 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.57 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை அமைக்க பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.இதில் 20 பள்ளிகள் இதுவரை கேந்திரிய வித்யாலயா பாள்ளிகள் இல்லாத மாவட்டங்களில் அமைக்கவும்,14 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் முன்னேற விரும்பும் மாவட்டங்களில் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமைக்கப்படவுள்ள இந்த புதிய பள்ளிகள் மூலம் , 87 ஆயிரம் மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் தரமான கல்வியை வழங்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்காக மொத்த முதலீட்டுச் செலவு 5 ஆயிரத்து 863 கோடி ஆகும் என மத்திய அரசு கணக்கிட்டுள்ளது.

Anbilmahesh Case | அன்பில் மகேஷ் வழக்கு - `தீர்ப்பு’ குறித்து அறிவித்த ஸ்பெஷல் கோர்ட்

Gingee Girl Missing | செஞ்சி சிறுமி சம்பவம் - விசாரணை வளையத்துக்குள் புதிதாக வந்த 5 பேர்..

TN Weather Update| மெல்ல மெல்ல பவர் ஏறும் புது சிஸ்டம்.. 5ம் தேதி வரை தமிழகத்திற்கு கன்பார்ம்

Rtd.IAS நடராஜனை TNIC தலைவராக நியமித்தது தமிழக அரசு

Gingee Issue| செஞ்சி பயங்கரம்.. தந்தை கைது - கிணற்றில் வீசி கொலை செய்தது கண்டுபிடிப்பு