தமிழ்நாடு

முட்டைகோஸ் விலை கடும் வீழ்ச்சி : 1 கிலோ 2 ரூபாய்க்கு வியாபாரிகள் கொள்முதல்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தாளவாடி சுற்றுவட்டாரத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நீலகிரி, சேன்டேஸ், கணேஸ் போன்ற பல்வேறு ரக முட்டைகோஸ் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தாளவாடி சுற்றுவட்டாரத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நீலகிரி, சேன்டேஸ், கணேஸ் போன்ற பல்வேறு ரக முட்டைகோஸ் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒரு கிலோ 7 ரூபாய் முதல் 12 ரூபாய் வரை விற்பனையான நிலையில், தற்போது ஒரு கிலோ 2 ரூபாய்க்கு வியாபாரிகள் வாங்கி செல்வதாக வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர். அரசே விலை நிர்ணயித்து கொள்முதல் செய்யவேண்டும் என்றும் நஷ்டம் ஏற்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி