தமிழ்நாடு

சிஏஏ-வுக்கு ஆதரவாக பாஜக போராட்டம்: இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் பங்கேற்பு

கோவையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக, பாஜக மற்றும் சகோதர அமைப்புகள் தொடர் போராட்டத்தை துவங்கியுள்ளன.

தந்தி டிவி

காந்திபுரம் பேருந்து நிலையம் பகுதியில் நடைபெறும் இந்த போராட்டத்தில், பாஜக, இந்து முன்னணி, வி.எச்.பி., ஆர்.எஸ். எஸ். அமைப்பை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். அப்போது இந்து பாடல்கள், பஜனைகளை பாடியும், தேச ஒற்றுமையை வலியுறுத்தியும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்