தமிழ்நாடு

சி.ஏ.ஏ. சட்டத்திற்கு ஆதரவாக தேங்காய் உடைத்து போராட்டம்

விருதுநகா் மாவட்டம் இருக்கன்குடியில் உள்ள மாரியம்மன் கோயிலில் இந்து மக்கள் கட்சி சார்பில் சி.ஏ.ஏ. சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இந்து மக்கள் கட்சியினர் 108 தேங்காய் உடைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தந்தி டிவி
விருதுநகா் மாவட்டம் இருக்கன்குடியில் உள்ள மாரியம்மன் கோயிலில் இந்து மக்கள் கட்சி சார்பில் சி.ஏ.ஏ. சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இந்து மக்கள் கட்சியினர் 108 தேங்காய் உடைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா். கோவில் கருவறை அருகே குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்