இதனிடையே, சிஏஏ எதிர்ப்பு போராட்ட மேடையில், திருமணம் நடைபெற்றது. ஷயின்ஷா மற்றும் சுமையாவுக்கு, இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. போராட்டத்தில் பங்கேற்ற இஸ்லாமியர்கள் அனைவரும், மணமக்களை வாழ்த்தினர். பின்னர், மணமக்கள் வீட்டு சார்பில், போராட்டக்காரர்களுக்கு விருந்து அளிக்கப்பட்டது.