தமிழ்நாடு

சிஏஏ தொடர்பான சந்தேகங்களுக்கு ஓரிரு நாட்களில் விளக்கம் - வண்ணாரப்பேட்டை போராட்டக் குழுவிடம் முதலமைச்சர் உறுதி

சி.ஏ.ஏ.வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இஸ்லாமிய அமைப்பினர் வண்ணாரப்பேட்டையில் 15வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தந்தி டிவி

சி.ஏ.ஏ.வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இஸ்லாமிய அமைப்பினர் வண்ணாரப்பேட்டையில் 15வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில் நேற்றிரவு அவர்கள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போராட்ட குழுவினர், சிஏஏ மற்றும் என்ஆர்சி குறித்து தங்களுக்கு இருந்த சந்தேகம் குறித்து முதலமைச்சர் விளக்கம் அளித்ததாக தெரிவித்தனர்.

மேலும், என்ஆர்சியால் சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பு வராது எனவும், எப்போது சிறுபான்மை மக்களுக்கு அதிமுக அரசு ஆதரவாகவே இருப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்ததாக கூறினர்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்