தமிழ்நாடு

"குடியுரிமை திருத்தச் சட்டத்தில் வெறுமனே பேசி பேசி பிரச்சனையை பெரிதாக்க வேண்டாம்" - ரஜினி பேச்சு தொடர்பாக நடிகர் பார்த்திபன் கருத்து

குடியுரிமை திருத்தச் சட்டத்தில் வெறுமனே பேசிப் பேசி வன்முறை ஆக்காமல் அதை எவ்வாறு ஆரோக்கியமானதாக மாற்ற வேண்டும் என்பதை யோசிக்க வேண்டும் என நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

குடியுரிமை திருத்தச் சட்டத்தில் வெறுமனே பேசிப் பேசி வன்முறை ஆக்காமல், அதை எவ்வாறு ஆரோக்கியமானதாக மாற்ற வேண்டும் என்பதை யோசிக்க வேண்டும் என நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவரிடன் சிஏஏ போராட்டம் பற்றி நடிகர் ரஜினியின் கருத்து குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த பார்த்திபன், போராட்டம் இல்லாமல் எந்த சித்தாந்தமும் வெற்றி பெற்றதில்லை என கூறினார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு