தமிழ்நாடு

பெரியகுளம் : 13- வது நாளாக குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இஸ்லாமியர்கள் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 13- வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தந்தி டிவி
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இஸ்லாமியர்கள் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 13- வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பெரியகுளம் ரஹமத் மஸ்ஜித் பள்ளி வாசல் முன்பாக இரவு, பகலாக நடந்த வரும் இந்த போராட்டத்தில், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பங்கேற்றுள்ளனர். மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கம் எழுப்பிய அவர்கள், குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்