தமிழ்நாடு

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு : கருணாநிதி, ஸ்டாலின், கனிமொழி இல்லத்தில் கோலம்

குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை பெசன்ட் நகரில் மாணவிகள் நேற்று கோலம் வரைந்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை பெசன்ட் நகரில் மாணவிகள் நேற்று கோலம் வரைந்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் திமுக எம்.பி கனிமொழி வீட்டின் முன்பும், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கோலம் வரையப்பட்டிருந்தது. இந்நிலையில் கருணாநிதி மற்றும் ஸ்டாலின் வீடுகள் முன்பும், வேண்டாம் சி.ஏ.ஏ - வேண்டாம் என்.ஆர்.சி என கோலம் வரையப்பட்டுள்ளது.

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு