குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம் : கடலூரில் திருமாவளவன் தொடங்கி வைத்தார்
கடலூரில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கையெழுத்திட்டு, இந்த இயக்கத்தை துவக்கி வைத்தார்.
தந்தி டிவி
கடலூரில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கையெழுத்திட்டு, இந்த இயக்கத்தை துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், குடியுரிமை திருத்த சட்டத்தை கைவிடும் வரை தங்களது போராட்டம் தொடரும் என தெரிவித்தார்.