தமிழ்நாடு

குடியுரிமை திட்டத்திற்கு எதிராக தீர்மானம் - கிராம சபை கூட்டத்தில் மக்கள் வாக்குவாதம்

நாகை மாவட்டம் மாப்படுகை ஊராட்சி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
நாகை மாவட்டம் மாப்படுகை ஊராட்சி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், ஹைட்ரோகார்பன் திட்டம் மற்றும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக அதிகாரிகள் தீர்மானம் நிறைவேற்ற மறுத்ததால் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஒருமனதாக ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக மட்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை