சி.ஏ. படிப்பிற்கான தேர்வு ஜூன் மாதத்திற்கு ஒத்திவைப்பு
கொரோனா அச்சுறுத்தலால் சி.ஏ. படிப்பிற்கான தேர்வுகள் 2 மாதங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது
தந்தி டிவி
கொரோனா அச்சுறுத்தலால் சி.ஏ. படிப்பிற்கான தேர்வுகள் 2 மாதங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன் படி மே2 ஆம் தேதி தொடங்க இருந்த தேர்வுகள், தற்போது ஜூன் 19ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.