தமிழ்நாடு

அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதிகளில் நாளை தேர்தல்

தர்மபுரி, தேனி, ஈரோடு, கடலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 13 வாக்குச்சாவடிகளில், மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தந்தி டிவி

தர்மபுரி, தேனி, ஈரோடு, கடலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 13 வாக்குச்சாவடிகளில், மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதன்படி,

தர்மபுரி பாப்பிரெட்டிப்பட்டியில், வாக்குச்சாவடி எண்கள்181 , 182 , 192, 193, 194, 195, 196, 197 ஆகியவற்றில் மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் வாக்குச்சாவடி எண் 210லும், காங்கேயத்தில் வாக்குச்சாவடி எண் 248 லும், தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் வாக்குச்சாவடி எண் 67லும், பெரியகுளம் வாக்குச்சாவடி எண்197லும், திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் வாக்குச்சாவடி எண் 195லும் மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்